கால்பந்து
உலக கோப்பை போட்டியில் இரண்டு நாள் ஓய்வு

21–து உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்றுடன் கால்இறுதி சுற்று நிறைவடைந்தது. உலக கோப்பை போட்டியில் இதுவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே பட்டத்தை வென்று இருக்கின்றன. இந்த முறையும் இவ்விரு கண்டத்தை சேர்ந்த ஒரு அணியே மகுடம் சூடப்போகிறது. ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா கண்டத்தை சேர்ந்த அணிகள் கால்இறுதியுடன் வெளியேற்றப்பட்டு விட்டன.
மாஸ்கோ, 21–து உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்றுடன் கால்இறுதி சுற்று நிறைவடைந்தது. உலக கோப்பை போட்டியில் இதுவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே பட்டத்தை வென்று இருக்கின்றன. இந்த முறையும் இவ்விரு கண்டத்தை சேர்ந்த ஒரு அணியே மகுடம் சூடப்போகிறது. ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா கண்டத்தை சேர்ந்த அணிகள் கால்இறுதியுடன் வெளியேற்றப்பட்டு விட்டன.போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 6–ந்தேதி முதல், கால்இறுதி சுற்று நடக்கின்றன. 6–ந்தேதி நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் உருகுவே–பிரான்ஸ் (இரவு 7.30 மணி), பிரேசில்–பெல்ஜியம் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.