பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார்.இதனுடன் இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் 10 தங்கங்களை வென்றுள்ளது. 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்றுள்ளது.