அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

Update:2023-05-25 11:38 IST

அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்