இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் ... ... 24வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள நெடிவட் நகரை குறிவைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்தது. ஆனாலும், 3 ராக்கெட்டுகள் நெடிவட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் வீடு சேதமடைந்துள்ளது. ஆனாலும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-10-30 08:20 GMT

Linked news