தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சியில் திடக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சியில் திடக் கழிவுகள் மேலாண்மை குறித்து கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர், குப்பைக் கிடங்கு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
Update: 2025-04-02 13:51 GMT