கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே... ... நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில், பகல் 2.30 மணி நிலவரப்படி 46.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-26 09:33 GMT

Linked news