‘காட் மோட்’ பாடலுக்கு நடிகை ருக்மிணி வசந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
‘காட் மோட்’ பாடலுக்கு நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன்...வைரல்
‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் சமீபத்தில் வெளியானநிலையில், அதனை பார்த்து நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Update: 2025-10-20 12:09 GMT