பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்பாகிஸ்தானின் பஞ்சாப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாக கொண்டு இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து 431 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 11.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
Update: 2025-10-20 14:20 GMT