சம்யுக்தாவின் பான் இந்திய படம்...வைரலாகும் பர்ஸ்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
சம்யுக்தாவின் பான் இந்திய படம்...வைரலாகும் பர்ஸ்ட் லுக்
தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் நடிக்கும் பான் இந்திய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. ’தி பிளாக் கோல்டு’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை யோகேஷ் இயக்குகிறார்.
Update: 2025-10-20 14:46 GMT