விழுப்புரம் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

விழுப்புரம் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். உடையாந்தாங்கலை சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் லஞ்சம் பெற்ற விஏஓ திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.

Update: 2025-04-02 10:45 GMT

Linked news