பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்புக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப்-6ல் திறந்து வைக்கவுள்ள நிலையில் ஹெலிபேட் இறங்குதளம், பாம்பன்பாலம், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது.

Update: 2025-04-02 10:45 GMT

Linked news