வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரிய தொல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரிய தொல் பொருட்கள் கிடைத்த நிலையில் தற்போது தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 6 மி.மீ சுற்றளவு, 22 மி.கி. எடையும் கொண்டுள்ளது. இதுவரை இங்கு தங்கத்தினால் ஆன 7 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-04-02 12:31 GMT

Linked news