எம்.ஜி.ஆர். எப்போதும் மத்திய அரசோடு மோதல் போக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

எம்.ஜி.ஆர். எப்போதும் மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.மறப்போம் மன்னிப்போம் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

Update: 2025-04-02 12:47 GMT

Linked news