போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 342 பில்லியன் டாலராக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செயல் திறன் துறையின் தலைவராகவும் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-04-02 13:39 GMT

Linked news