வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் இடம்பெற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். வக்பு விவகாரங்களில் அரசு தலையீடு இருக்காது. அந்த எண்ணமும் இல்லை என்று மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
Update: 2025-04-02 13:57 GMT