மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மூவருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ராதாவுக்கும், மும்பையை சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
Update: 2025-11-05 05:07 GMT