குப்பைகளால் வந்த நெருக்கடி... சீன விண்வெளி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
குப்பைகளால் வந்த நெருக்கடி... சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
பாதுகாப்பு கருதி ‘சென்ஷோ-20’ குழுவினரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-05 06:56 GMT