ஜாய்யை திருமணம் செய்து கொண்டதாக நான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025

ஜாய்யை திருமணம் செய்து கொண்டதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டம்


இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு நடைபெற்றது என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-05 07:41 GMT

Linked news