"கூட்டணி பற்றி பேச வேண்டாம்" - அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025

"கூட்டணி பற்றி பேச வேண்டாம்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி தானாக நடக்கும். கவலை வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-11-05 08:11 GMT

Linked news