அருங்காட்சியக தினத்தை ஒட்டி, இன்று மாமல்லபுரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025

அருங்காட்சியக தினத்தை ஒட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் நுழைவு கட்டணம் இன்றி இலவசமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

Update: 2025-05-18 10:17 GMT

Linked news