கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலை முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கியது. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் ஓடியது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது.
Update: 2025-05-18 11:29 GMT