விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சமீபத்தில் வெளியிட்டார். இதனால், அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய கோலியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2025-05-18 11:50 GMT