நடிகர் அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
நடிகர் அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த பந்தயத்தின்போது ரேஸ் டிராக்கில் சென்று கொண்டிருந்த அஜித்குமார் காரின் முன்பக்க டயர் வெடித்தது. டயர் வெடித்ததில் புகையும் எழுந்தது.
இந்த நிலையில், நடிகர் அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பினார். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் பந்தய டிராக்கில் இருந்து கார் அப்புறப்படுத்தப்பட்டது.
Update: 2025-05-18 12:04 GMT