கர்நாடகாவின் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025

கர்நாடகாவின் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய பொருட்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கியதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-05-18 13:19 GMT

Linked news