எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர் - விஜய் புகழாரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Update: 2025-10-30 08:29 GMT

Linked news