திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி - நயினார் நாகேந்திரன்
விளம்பரத் திட்டங்களை அறிவித்து "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், ஆட்சி முடியும் தருவாயிலாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கும் விதமாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் திமுக அரசு. அது ஒன்று மட்டுமே இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கி பாவம் புரிந்ததற்குத் தகுந்த பிராயசித்தமாக அமையும்!
Update: 2025-10-30 10:53 GMT