சர்வதேச டி20 கிரிக்கெட்: 86 இன்னிங்ஸ்.. 150... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

சர்வதேச டி20 கிரிக்கெட்: 86 இன்னிங்ஸ்.. 150 சிக்சர்.. சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மறுபடியும் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை கொட்டியதால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

Update: 2025-10-30 11:18 GMT

Linked news