தமிழ் வளர்ச்சித் துறையில் 13 உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

தமிழ் வளர்ச்சித் துறையில் 13 உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்கள் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றமைக்கான தகுதி சான்றுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (30.10.2025) வழங்கினார். 

Update: 2025-10-30 11:41 GMT

Linked news