நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்; 60... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்; 60 கட்சிகளுக்கு திமுக அழைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
Update: 2025-10-30 11:48 GMT