இந்தியாவுக்கு மீண்டும் அரிய பூமி தாதுக்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

இந்தியாவுக்கு மீண்டும் அரிய பூமி தாதுக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், சில இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு. மின் வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு அரிய பூமி தாதுக்கள் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-10-30 13:03 GMT

Linked news