மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.