டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு நடத்தினர். அப்போது ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிக்கு கிடைத்த வெற்றிக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.