நடிகர் விஜய் தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்..தனது 10-வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் 18-வது வயதில் தன் தந்தை இயக்கிய 'நாளைய தீர்ப்பு' (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்..2009 -ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்.02.02.2024 அன்று 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்..தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார்.