Subash T
1. முருகன் என்றால் அழகன்: ‘முருகன்’ என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவர் முருகப்பெருமான். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதாரம் கொண்ட தெய்வமாகவும் முருகன் போற்றப்படுகிறார்.
2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்: முருகப்பெருமான் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் எனக் கூறப்படுகிறது. இவை மனிதனின் ஆன்மிக முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் ஆறு தீய குணங்களைக் குறிக்கின்றன.