தினத்தந்தி
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா.
'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்தனர்.
'பேரழகன்', 'காக்க காக்க', 'மாயாவி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சூர்யா - ஜோதிகா தம்பதி திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.