சியா விதைகள்: ஒமேகா-3,பேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்..பெர்ரி பழங்கள்: இதில் நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது..காய்கறிகள்: இதில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்..ஓட்ஸ்: நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைவான கலோரி கொண்டிருப்பதால் இவை உடல் எடையை குறைக்க வழிவகுக்கும்..சீஸ்: குறைவான கலோரியை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது..மீன்: ஓமேகா-3 பேட்டி ஆசிட் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்கும் தன்மைக்கொண்டது.