முட்டை : உடலுக்கு தேவையான புரதங்கள் மற்றும் குறைவான கலோரிகள் முட்டையில் கிடைக்கின்றன. இவை உடல் எடைக்கு வழிவகுக்கும்..அவகோடா : இதில் குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உடல் எடையை குறைக்கக்கூடும்..சியா விதைகள்: ஒமேகா-3 பேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்..பெர்ரி பழங்கள்: இதில் நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது..மீன்: ஓமேகா-3 பேட்டி ஆசிட் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்கும் தன்மைக்கொண்டது..காய்கறிகள்: இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்..ஓட்ஸ்: நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைவான கலோரி கொண்டிருப்பதால் இவை உடல் எடையை குறைக்க வழிவகுக்கும்..சீஸ்: இதில் குறைவான கலோரியை இருப்பதால், உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.