தமிழில் ‘கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக்..அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்..கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது..கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் நேற்று நடந்தது..சினிமா நட்சத்திரங்கள் பலர் நேரில் மணமக்களை வாழ்த்தினார்கள்.