தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த்..சித்தார்த்தும் பிரபல நடிகை அதிதி ராவும் காதலித்து வந்துள்ளனர்..இந்நிலையில், இருவருக்கும் சொந்த பந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது..திருமண புகைப்படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.