மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா, பின்னர் தமிழ் சினிமாவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்..பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேப்பை பெற்றார்..ஜெகமே தந்திரம், கிங் ஆப் கொத்தா, பொன் ஒன்று கண்டேன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்..Explore