மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா, பின்னர் தமிழ் சினிமாவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்..பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேப்பை பெற்றார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்..Explore