நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்.

2012-ம் ஆண்டு வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!