தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்..இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களில் நடித்துள்ளார்..ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்..அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.