நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன், பின்னர் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!