நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

டிரெண்டிங்கில் ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!