தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா..குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி..கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது..இந்நிலையில் ஐஸ்வர்யா - உமாபதி தம்பதிக்கு நேற்று ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.