நடிகை ஆலியா பட் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட்.

'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!