நடிகை அனந்திகா சனில்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை அனந்திகா சனில்குமார், 'லால் சலாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பரிமளா அண்ட் கோ' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்