நடிகை அனந்திகா சனில்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை அனந்திகா சனில்குமார், 'லால் சலாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

'8 வசந்தலு' திரைப்படத்தின் மூலம் அனந்திகா பல இளைஞர்களின் இதயங்களை வென்றார்

சமீபத்தில் வெளியான 'பரிமளா அண்ட் கோ' திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!