தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி..இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.